Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
![]() |
#3 |
|
|
![]() |
![]() |
#5 |
|
![]() ![]() ![]() Looks like one more mokkai from Paarthipan . ![]() ![]() |
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#8 |
|
தனக்கு விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தால், ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனப் போராட்டமே கதை!
காதலனை மணக்கும் கனவோடு வாழ்கிறார் சாயாசிங். வறட்டுப் பிடிவாத அப்பாவால் பார்த்திபனோடு திருமணம் நடக்கிறது. திருமணத்தை ஏற்காமல், காதலை மறக்காமல் தவிக்கும் சாயாசிங் என்ன செய்கிறார் என்பதே க்ளைமாக்ஸ். ஒரு பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் படமாக்கிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் மதுமிதா! சேகர் என்கிற பெயரை எங்கே பார்த்தாலும் உருகுகிற பெண்ணாக சாயாசிங்... காதல், மோதல் என வாழும் கனமான பாத்திரத்தைத் தூக்கிச் சுமக்கிறார். ஆங்காங்கே தள்ளாடுகிறார். 'எங்க அரேஞ்சுடு மேரேஜை லவ் மேரேஜாக்கப் போறேன்!' என்று கவிதைத் தனமாகப் பேசும் பார்த்திபன் ஏற்கெனவே பார்த்த கேரக்டர் தான். ஆனாலும் டிரேட்மார்க் வார்த்தை விளையாட்டு காமெடி யால் படத்தைக் கலகலப் பாக்குகிறார். ஆனாலும், மனைவியின் அதீத வெறுப்புக்கு என்ன காரணம் என்று கூடவா ஒரு கணவன் கேட்க மாட்டார்? தன் விருப்பமில்லாமல் நடந்த திருமணம் என்பதற்காக படித்த பெண் சாயாசிங் நல்லவரான பார்த்திபன் மேல இப்படியா வெறுப்பை உமிழ வேண்டும்? பார்த்திபனிடம் காதல் விஷயத்தைச் சொல்லி டைவர்ஸ் கேட்டிருக்கலாமே? நீளமான காட்சிகளும் பல இடங்களில் 'மௌன ராகம்' மீட்டுகிறது! எந்தத் தப்பும் பண்ணாமலே சைக்கோவாக கோர்ட்டில் சித்திரிக்கப்படும்போதும் பார்த்திபன் பொறுமை காப்பதெல்லாம் ரீல் சினிமா! அதேபோல அநாதை ஆசிரமத்தில் குழந்தைகளைப் பார்த்து சாயாசிங் மனம் மாறுவது சீரியல் டிராமா! குற்றம் சொல்லப் பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் 'நத்தை' வேகக் காட்சிகளால் வல்லமைக்குப் பஞ்சம்தான்! -விகடன் விமர்சனக் குழு |
![]() |
![]() |
#11 |
|
|
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#14 |
|
|
![]() |
![]() |
#16 |
|
|
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
![]() |
#18 |
|
watched...along the lines of mouna raagam/hum dil de chuke sanam story/antha 7 naatkal...felt like serial show for sure! was sentimental and cutesy, atleast changed my past view of Chaya Singh...ie that she can atleast act....not a crime if it is missed or passed over...you already know how it's going to end...
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|