LOGO
Prev Previous Post   Next Post Next
Old 07-09-2012, 07:43 PM   #1
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default மரகத சிவலிங்கம்.......
9" உயரமுள்ள மரகத சிவலிங்கம் ஒன்று விற்பனைக்கு உள்ளது.

புதிதாக செய்தது. பக்காவாக பில் போட்டு சம்பந்தப்பட்ட ஸ்தபதியிடம் பில்போட்டு வாங்கித்தரலாம்.

அந்த கல்லின் தரத்தை சோதித்து டெஸ்ட் சர்டிபிகேட் வாங்க ரூ 5000/- செலவு ஆகும். அதை வாங்குபவர் செய்துகொள்ளவேண்டியது.

மரகத கல் பச்சை நிறத்தில் இருக்கும். அதனால்தான் மதுரை மீனாஷி படம் பச்சை கலரில் தெரிகின்றது.

உத்திரகோசமங்கை நடராஜர் கூட மரகதகல்லினால் ஆனவர் .

விலை ரூபாய் 20லட்சம். (ஸ்தபதியிடம் நேரில் பேசி விலை முடிவு செய்துகொள்ளலாம்) விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.

எனது செல்போன் : 99521-63523, மற்றும் 98421-11592.
வீட்டு போன் : 0452-4500592.

இன்னும் ஓரிரு நாளில் எனது ப்ரொபைலிலலந்த சிவலிங்கத்தை நான் போட்டுவிடுவேன். நேரில் வந்தாலும் பார்வையிடலாம். மதுரையிலிருந்து 80கி.மீ தூரத்தில் உள்ளது.
Ifroham4 is offline




« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 10:44 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity