DiscussWorldIssues - Socio-Economic Religion and Political Uncensored Debate

DiscussWorldIssues - Socio-Economic Religion and Political Uncensored Debate (http://www.discussworldissues.com/forums/index.php)
-   Asia (http://www.discussworldissues.com/forums/forumdisplay.php?f=15)
-   -   அந்தக்காலத்து சென்னை அரிதான புகைப்படங்&a (http://www.discussworldissues.com/forums/showthread.php?t=128545)

LottiFurmann 07-09-2012 04:07 PM

Sri. Sankaranarayanan, Greetings.

I refer to your message in post #18. I liked those songs. But மாஞ்சோலைக் கிளி , வேப்பந்தோப்புக் குயில், மான். ஆவரன்பூ, everything can be found in Chennai. Only we have to search for them. For example, we still can find deer in IIT, Guindy.

Cheers!

brraverishhh 07-09-2012 06:21 PM


மாஞ்சோலைக் கிளி - எங்கள் வீட்டு மாமரத்திலே காணலாம். கூவும் கரும் குயிலும்

தினம் வந்து கூவும் அழகாக! அதற்கு வேப்பமரம் தேவையில்லை; மாமரமே போதும்! http://www.tamilbrahmins.com/images/smilies/dance.gif


​Our sweet home is in West K K Nagar, Chennai. http://www.tamilbrahmins.com/images/smilies/smile.png

HedgeYourBets 07-09-2012 06:25 PM

Quote:

வா வாத்யாரே ஊட்டாண்டே........ ஜாம் ராஜா ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு... .......
'ஜாம்பஜார் ஜக்கு! நான் சைதாப்பேட்டை கொக்கு!' என்றே எழுதினார். http://www.tamilbrahmins.com/images/smilies/smile.png

Big A 07-09-2012 07:17 PM

Thank You Mam... Oru Flowvil vanthuvittathu....That is all.

There is nothing to see anything Natural in Cities that is my opinion.

doctorzlo 07-10-2012 02:52 AM

Quote:

"பட்டணம்" என்றால் வடமொழியிலே துறைமுக நகரம் என்று பொருள். ஆக "கெட்டும் பட்டணம் போ" எனில் வெளிநாட்டுக்கு சென்று பிழைத்துக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம் .
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்
பட்டணம் என்றால் நகரம்; பட்டினம் என்றால் துறைமுகம். திறை கடலோடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி.

NeroASERCH 07-10-2012 01:28 PM

Quote:

பட்டணம் என்றால் நகரம்; பட்டினம் என்றால் துறைமுகம். திறை கடலோடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி.
விசாகப்பட்டணம், விசாகப்பட்டினமும் ஆகும்!!http://www.tamilbrahmins.com/images/styles/World/icons/icon3.png

tgs 07-11-2012 05:08 AM

Quote:

விசாகப்பட்டணம், விசாகப்பட்டினமும் ஆகும்!!http://www.tamilbrahmins.com/images/styles/World/icons/icon3.png
ஆமாம். சென்னையும்கூட. மறைந்தது காவிரி பூம்பட்டினம்.

LottiFurmann 07-11-2012 06:27 PM

Nagapattinam is another one in TN(city & port)....... Veerampatnam near Arikamedu in Puducherri ....We also have masulipatnam(machilipatnam) and kalingapatnam in AP...A slight variation would be Srirangapatnam(Karnataka) which is on the banks of River Cauvery...Heard about Patnam which is near Cuddappah (AP)...Earlier Jaffna in Ceylon used to be called as Jaffnapattinam


All times are GMT +1. The time now is 09:38 AM.

Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2025, vBulletin Solutions, Inc.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2