Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
kavithai (forwarded)
----------------------------------------------------------------------- kaliyuga karunai: aangilathil achadikapatta 'reservation form' nirappa thinariya paati perunthil en cheetarughae kalvalikka ninriruntha thaatha payannukku puthakam vanga kadanketta velaikaari signalil kaikulanthayin pasiyaikaati pichaiketta sirumi bus stand vasalil 'mohan hits' paadikondiruntha kanilantha paadakan platparathil naduvil murugan kolam potiruntha kaalilantha oviyan kaapikuditha hotelin kalaviliruntha 'nivarana nithi' dappa muthiyor illathirku uthavithokai ketuvanthiruntha ilampen ena elloraiyum thavirthuvittu vekamai office virainthu irupathu perruku karunaiodu anuppiveithen. 'please forward to all your friends' -ena kuzhanthaiyin operationukku panam serkka yaro anupiyiruntha 'forward mailayai'. -k.kaarthick suppuraj. ---------------------------------------------------------------------- nee vendaamadi chinavukku poka vendumanaalum chaikililayae chellum en thanathai. ennai pakkathu theruvukku kooda bykil pokasolkiraar! avarai vittuvitta unnodu odivaruvathu thervu samayangalil iravellam padithukondirupatho naan vizhithu kondirupatho en thaai avarai vittuvitta unnodu odivaruvathu appisukku chellum annanin iron cheitha chattayai vettiyai oor sutrum naan anithu kondaalum kopampadamal ananthampaduvanae avarai vittuvitta unnodu odivaruvathu naan pocket money ketkumpothellam thaan nagai vangaveithirukkum panathai punagaiodu tharuvalae en thankai. avalai vittuvitta unnodu odivaruvathu kopathil thambiyai adithuvida athu appa varum neram enpathal ennai kaatikodukaamal azhugaiyai adakkikolvanae avanai vittuvitta unnodu odivaruvathu ippadi enakkaka azhuvatharku ethanayo ithayankalirukka ennai azhaveikkum nee enakku vendaamadi! ----------------------------------------------------------------------- |
![]() |
![]() |
#3 |
|
³ ºÒÀÌïò °ÇÓϹ³.....°Çò ºÆÑ ¶îØÖÒ
°¹±ÌÅ òº³ À±¿ ºì°Ö. °? «ÑÚã, Ï¿º, ÇÑ ×â°Ö ÃéÆ, ×ãÌÚÅ ½ÒÌÚÅ °Ï×°, þÏ×° À±´°Ö. °¹±ÌÅ òéÖ òî òº³ °ÍÆØÖÒ. þª´ °Í¹°þ° °ØÌ ñºØ´ °ÍÆØÖÒ. òïÆÌ íé´ °Í¹°þ° °ØÌ ã´ °ÍÆØÖÒ. ³ º¯æÅ ºÏ¹³Å. þÆ ¦À¿º¨´°¿ºª¨ بþ×Å òé °´±Ö, ×Ì´±Ö º¯ æÀ ËÆ Ãíº¨éè òì°ò þ°òìé³. ×è ¿º¦ Ï þׯ¨Å òì ¿ºª¥ رè ÒÒÀË Ïé³. ¹° ±Ñ¿ºÑ¿½ ¤Å é¹°ÕÅ 'þÆ! ºÅºã ¿º¦ ¥éþã' òì Òé þ°òìé³. º¯« êÆ º¯« þׯ¨Å. ¯ º¯ þº°Å ¥ÇÖ ÖÒ; µ¥´°ÇÖ. µ¥´° Àî³ Åº¹°¿ºª¥³. ¥ííì ÆÖ½¿º¦ º¯ ò½ ÀÆÀî×è; ò½ º×è; ÃíêÕÅ ¥ÚÅ Ã¦ÆØÖÒ, ¥¿þºÚÅ Ã¦ÆØÖÒ. ê°þÒ ²ÑÚ. ! º¯« ®Å, «¿ º¯®Å ê°þÒ Ø¦Ú! ºÌøºÌÅ ê°Ö ׯÅ. êÆÀ ÿ׳. º¯ Ý òé êÆÀ! ¯ Á ì±Æî×ò òº³ êÆÀ! °ËÀ°ò º¯«¢ 鿺Šòé êÆÀ! ¯À°ò ºÍÆ ×Ñ¢ òé êÆÀ! º¯¬Ö °ËÀ Ï º±; °ËÀþÆ º¯ÀÆÖÒ. ÅÀ òº³ þÆÆ° ÖÒ. Ï ¶Ò. ºãÏõÅ òº³ ÂÉÅ, þ°æÅ ÖÒ. À±. º¯ òº³ ÆíÇÖ ¹³°Ö. À̹°´±ò ºÍÀíéþÀ. þ°ò °Ï°ÕÅ, ºì°ÕÅ ØõÆÀÖÒ. ¯ òº×ò º¯®¿ »é¹°×ò. ×ñè º¯ «è ¯¨. ì± ¹þµÌÊϳ. ì±Æíé ¶ÒÉÅ ×ñè þµÑ׳¯¨. º¯® ¯ º³¿ºÖÒ. ³ ºÌøºÌÅ èæÅ µª½«ÑÚ. , þ À´°ÀË éÚ¿ºíê þ×ì Ø°ÀË þÆ þׯ¦Éèã³. ½ Ī¥´° ØÒ ت¨ µÏ¿½ þ °îÖ ½ òì þ°¥ þׯ¦ÇÏé³. òîÏ´°Ñ ×â°ò µÀ ºÒ º¥Å. ×â Ø´±ÌÀî³. ³ÚÅ ¿þº³ þׯ¨ÀîÕÅ ÍÉÅ. °Ò º°ã´³¿ þºÅ. ÆÏÅ ³ÚÅ þµÏÅ. ¿½ °ÀË ³Å ×Ñ ÀîÉÅ ÌÅ. ³ '¥Ñª¦' òëÑþã ³ è ³ŠõÅ. ¯ Ħç ×å ×ä¢ÃÅ ÖÒ; è ×å¢ÃÅ ÖÒ. -Keemu |
![]() |
![]() |
#4 |
|
This too is from one of BK's Novels. As usual, I don't remember the title.!!
![]() òê̯¥ ºÒ ¸é ÇÌÀ ÌþÆÌ ðÒè «Ö ×Ì ÆÀÖ, ¯¬Ö óÒÅ ×¦Æ ÀãîÀË, ×ÏÅ ² ËÉÅ ¯«Àíé º×îÆË, ׯ¿ »ã¹° º´° ðÒè;ÌþÆÌ´³ ðÒè Ì Ã°Òè; º´°× - Ãà Ä¢Ë à´³ ÌÆ þíêÖ à´± بº×. Àï°Ñè Ò ÀÆÅ Ã°ÒÆ ´°×Ñè. °ò ËÆ°° Àíé×ò ˳ ÀàÅ þº³ À̽¯*þ̨ ¦´³°é ´±ÏÅ À̽ ðÒè. **** ***** ***** òî¤ì °è, Æ ñº×Å ÖÒÀÖ, ñº×¢ ¹±¿½´ ±Ì¬ ÖÒÀÖ, ÀîèþãþÆ þª¥ª¦ ¦þÆíê Ñóî ˳ °Ó´³, ½«Ñ¹³ ÀîÕÅ þ°ÖØ ÃÆ´³×Å ¨´³, þ°íì¿þºîÖ ¿º¦ àþ×Å òì íºî º¯¬, þ°ÖØÇÖ ´³¿þºî°Ë Å ¯¨, ¹° þ°ÖØ ´°¿ þº¢, à´° ×äþÆ ìÆÅ ¥¿º¥ÀÖ èþã °ê °ê à³........... ¶¢ÆÅ ¢ËÆÖ µò ºÒÌ º±¿þºþéò;º±Õ¿ º±¿º¥ þºþéò. º±¿»ÓϹ³ بº¥ÕÅ, º±¿º ×íêÆÕÅ °ï Àï° ÃÆí. º ¥î»ò Ï« ×ÏÅ;°äÚ ×ÏÅ;µÍ´°îÅ þºÅ. **** ***** ***** µò ÖÒ°þº³ ¹° ÒÅ î ÜØ°Å? µò ÏÇÖ °ò ¹° ÒÃÅ Ïé³. þÀÕÅ àÅ ¥³Å ×ҳŠѴ°Àé³. ×àéþº³ °Ø ØÍ´³Øª¨, ³ ¯¨ þºÅ þº³ ×ËÞÆ¿ þº×ÑãÅ. ¹° µÕþºÑ þº ¥°òì µÅ °ïÀÇÖ °Øþׯ¨ÀÅ! ×â òº³ ä±ÖÒ;Æ¦è ØàÅ;Ö ØÌÖ µÅ. **** ***** ***** ³« òº³ ÀÆ. ¯ÀÇÖ ³« ×ÏÅ ÖÒ. µ¤Ïþ ª¦ ¶òì ¶îÚ Ãà׳ŠØÞ ×ÞþÆ ½Í¹³ èçÅ ³«þÆ, øþµ°þÀ ×ÏÅ ÒÇ¿º±ÖÒ. òïòîÑ øþµ°Å òì °î´°þî Àî³ ì±Ë³ èé³. þ×°îÆî ª¥äÖ ¥Úè ¶¹°îÆ¿þºÒ Àï° ¶¹°îÉÅ íºª¨ بé³. îÖ, À캦 ¥Úã¿þºÒþ× Àï°ÑæÅ þ°×ÆÇÏéÑè. °ïÀÆ´ °ï´³ °Ã¦ÆØÖÒ. °ïÀÆ¿ ºÑ¹³ èã °î´ °ïÀÇÖÒ òì Àì°Ó éÚ Å èé³. ³ ½ÒŽé þ×°îÇÖÒ. èþã îÅ à´± ã µÌ Ø¥ÀÖ Ëé þ×°î. ÿ ÖÒÀÖ òîÖ Ï Ã¦ÉÅ; ¹° éÚÅ °ï´³¿ þº æÉÅ. °ÍÆÅ Ϲ°Ö þº³Å. îÖ, °ï´³¿ þº×±Ö ÒºÀòî? éÚã ×ãÑ¿º±Ö°þî ÌÀÅ. ת¦ êÆ ºÒŰþî þׯ¨Å. ª¦ ×ãÑ¿ ºìÀÆÖÒ× þׯ¨Å? |
![]() |
![]() |
#6 |
|
தீபாவளி - நரக சதுர்த்தி
-------------------------------------------------------------------------------- நரகாசுரனை கண்ணன் அழித்த நாளையே தீபாவளியாக முழுவதும் இந்துக்கள் அனைவரும் போற்றி கொண்டாடுகிறோம். நரகாசுரனுடன் நடந்த போர் அதிகாலை நேரம் என்பதால் தீபாவளி நாளன்று அதிகாலையிலேயே எழுந்து, எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடைகளை அணிந்து கண்ணனை வழிபடும் சடங்கினை இந்துக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நரகாசுரனின் மந்திரியான முரன் மற்றும் அவனது குழந்தைகளை முதலில் அழித்த கண்ணன், நரகாசுரனுடன் போர் புரிந்தார். படைகளுடன் வந்த நரகாசுரனை அழிக்க கண்ணன் தன் சக்ராயுதத்தை ஏவினார். அப்போது அங்கு வந்த பூமாதேவி "நரகாசுரன் வராக அவதாரத்தின் போது நம் இருவருக்கும் பிறந்தவன். எனவே இவனுக்கு தாங்கள் ஞான உபதேசம் செய்து முக்தி அளிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். கண்ணனும் நரகாசுரனுக்கு அருள் புரியத் தீர்மானித்தார். இதையறிந்த நரகாசுரன் கண்ணனிடம், "கண்ணா, தீயவனான எனக்கும் அருள் புரிய வந்த கருணைக் கடலே! நான் மறையும் இந்த நாளை எல்லோரும் நல்ல நாளாகக் கொண்டாட வேண்டும். இப்பூவுலக மக்கள் அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடி புதிய ஆடைகளை உடுத்தி மகிழ வேண்டும். விளக்குகளையும் ஏற்றிவைத்து வீடுகளை அலங்கரிக்க வேண்டுமாறு அருள் புரிய வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். "அப்படியே ஆகட்டும்" என்று கூறி கண்ணன், நரகாசுரனை ஆட்கொண்டார். சதுர்த்தி என்றால் "முக்தி" என்பது பொருள்."நரக சதுர்த்தி" என்றால் நரகாசுரனுக்கு முக்தி வழங்கிய நாள் என்று அர்த்தம். இதனையே நரக சதுர்த்தி என்றும் கொண்டாடுகிறோம். அநீதி மறைந்து தர்மம் தலை தூக்கியதாகக் கருதப்படும் தீபாவளியை பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடுகிறோம். இனிய தீபாவளி வாழ்த்துக்கள். |
![]() |
![]() |
#7 |
|
Proof Readers
- Era. Murugan (in yahoo group) நல்ல நண்பர்கள். ஆனாலும் வேலைப் பளுவும் பொழுது போய்ப் பொழுது வந்து ஒரே மாதிரியான வேலையும் சேர்ந்து அவர்களை ஒருவழி பண்ணிவிடுகிறது. ப்ரூஃப் ரீடர்களைச் சொல்கிறேன். நான் எழுதுவது பத்திரிகையிலும் புத்தகத்திலும் அவ்வப்போது கூறு மாறிப்போக இந்த நண்பர்களே காரணம். ரொம்ப அபூர்வமாகவே ஆச்சரியப்படக் கூடியவன் நான். ஆனால் எழுதுவது புத்தகமாகும்போது, எப்படியோ பக்கத்துக்கு நாலு ஆச்சரியக் குறியாவது இவர்கள் தயவால் நுழைந்துவிடுகிறது. கதையில் வரும் மனிதர்கள், கடவுள், பசுமாடு, கன்றுக்குட்டி, பனைமரம் என்று சகலமானவர்களும், சகலமானவர்களும் நான் சொல்லாமலேயே எதற்காவது ஆச்சரியப்படுவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. 'தில்லியில் இருக்கும்போது தினசரி தாபாவில் ரொட்டி சாப்பிட்டேன்' என்று எழுதியிருந்தால், 'தில்லியில் இருக்கும்போது தினசரி தபாலில் ரொட்டி சாப்பிட்டேன்' என்று சர்வ சுதந்திரமாக அதை மாற்றி, நான் விவரித்த மாஜிக்கல் ரியலிசத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துப் போகிறார்கள். 'இத்தாலிய் கால்பந்தாட்டக் குழு கோச் அரிகோ சாச்சி' என்று எழுதினால், 'இத்தாலிய கால்பந்தாட்டக் குழு கோச் அரிகேச சாட்சி' என்று அந்த இத்தாலியருக்கு ஹரிகேச, ரிஷிகேச தீட்சை அளித்துத் மோனத் தவமிருக்க வைத்துவிடுகிறார்கள். பழைய கதை எல்லாவற்றிலும் யாராவது பேசுவது " " என்று கொட்டேஷன் மார்க்குகளோடு எழுதும் வழக்கம் இருந்தது. கதைக்கு நடுவில் கதாபாத்திரம் மனதில் ஏதாவ்து நினைத்தால் ' ' என்று சிங்கிள் கோட் வரும். இப்போது ப்ரூப் ரீடர்கள் டபிள் கோட்டை எல்லாம் சிங்கிள்கோட்டாக மாற்றிவிடுவதால், பேச்சு, அந்தரங்க நினைப்பு என்ற பேதமே இல்லாமல் எல்லாரும் எல்லோருக்கும் தெரிய நினைக்கிறார்கள்; பேசுகிறார்கள். இந்தத் தொல்லைக்குப் பயந்தே கொட்டேஷன் மார்க் இல்லாமலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை எல்லாம் என் ப்ரூப் ரீடர் நண்பர் ஒருத்தரிடம் சொல்லி மூக்கால் அழுதுகொண்டிருந்தபோது அவர் சிங்கிள் கொட்டேஷனில் சொன்னார் - எங்க மேலேயே குத்தம் சொன்னா எப்படி சார்? எழுத்தாளர்கள் எழுதறது மட்டும் சரியா? அவர் ஒரு இலக்கியப் பத்திரிகைத் தொகுப்பை எடுத்துக் காட்டினார். பிறமொழிக் கதை ஒன்றை எழுத்தாள நண்பர் ஒருத்தர் மொழிபெயர்த்திருந்ததில் ஒரு வரி கண்ணில் பட்டது - என் தம்பி தாமுவுக்கு இனிப்பு மாமிசம் கொடுத்தான். மாமிசத்தில் ஏது இனிப்பு? நான் தலையைச் சொறிந்தேன். சட்டென்று பிடிபட்டது. வேற்று மொழியிலிருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியதில் தான் சிக்கல் - 'My brother gave Dhamu sweetmeats' !! (இந்த ஆச்சரியக் குறிகளை நான் தான் போட்டேன்). |
![]() |
![]() |
#9 |
|
|
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#11 |
|
|
![]() |
![]() |
#12 |
|
|
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#14 |
|
அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி.
தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் வதம் ... இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன். நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம். நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது. கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர். கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது. தீபாவளியின் இன்னொரு கதை ... இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட. ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம். ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது. பிற கதைகள் .. விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு. வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள். முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினமான 2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள். 3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது. 4 நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது. பட்டாசு வெடிப்பது ஏன்: தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம். அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம். தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தட்ஸ்தமிழ்.கொம் |
![]() |
![]() |
#15 |
|
Dear Friends,
we always are in Tension. to releave and re live fun is important. here is a funny blog for enjoying. http://www.tamil-comedy.blogspot.com/ |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|