|
![]() |
#1 |
|
Topic started by உங்கள் நண்பன். (@ usr125-wv1.blueyonder.co.uk) on Sat Oct 4 04:41:20 .
தமிழில் எழுதுவது எப்படி? யூனிகோட் வந்தபின்னும் தமிழர்களுக்கு இன்னும் தமிழைப்பயன்படுத்தத்தெரியவில்லை. மைக்ரோகாஃப்ட் எக்க் பி பயன்படுத்தினால் இது மிக எளிது. எந்த துணைவர்களும் தேவையில்லை. உங்களுக்கு தட்டச்சு செய்வது கடினம் என்றால் இதோ இந்த முகவரியைச் சொடுக்குங்கள். ஆங்கில உச்சரிப்புப்படி தட்டச்சு செய்ய உதவும் ஒரு இணைய தளம் ஒன்று உள்ளது. இங்கு சென்று செய்திப்பகுதியில் வேண்டிய கருத்துக்களை தட்டச்சு செய்து நகல்(CTRL + C) செய்து இங்கே ஒட்டுங்கள். http://www.thamizh.pwp.blueyonder.co.uk/anjal.html உங்கள் நண்பன். |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|