# 4. உடலும் ஆத்மாவும். நமது ஆரம்ப நிலையிலிருந்து தவறுவதால் உடம்பாகவே நம்மைப் பார்க்கும் தவறான போக்கு ஏற்படுகிறது. தவறான எண்ணங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நமது மூலத்தைத் தேடித் பிடித்து, நமது இயல்பான நிலையில் இருப்பது அவசியம்.