"பட்டணம்" என்றால் வடமொழியிலே துறைமுக நகரம் என்று பொருள். ஆக "கெட்டும் பட்டணம் போ" எனில் வெளிநாட்டுக்கு சென்று பிழைத்துக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம் . ப்ரஹ்மண்யன், பெங்களூர்