பரப்பிசையை விமரிசித்தல் குறித்து… எதிர்பார்த்தது போலவே வெண்ணைய் கத்தியுடன் வானில் சுழட்டி சுழட்டி ஆடும் வீரனாக, ஷாஜி விஷயத்தில் ஜெமோ தென்படுகிறார். பரப்பிசை சார்ந்த விமர்சனங்கள் வெகுஜனக்கலைஞனின் பார்வையில், அவனுக்கென்றே எழுதப்பட்டவை என்றாலே சீர்காழி கோவிந்தராஜனை ஷாஜி நிராகரித்த விமர்சனத்தை துளி கூட யோசிக்காமல் குப்பையில் போட வேண்டும். இந்த அடிப்படையான விஷயத்திலேயே இந்தக் கட்டுரை அஸ்தமனம் ஆகிவிட்டதென நினைக்கிறேன்.. அடுத்த முறையாவது ஷாஜி விஷயத்தில் கொஞ்சம் நேர்மையுடன் எழுத முயற்சி செய்யுங்கள் ஜெமோ.