Thread: TFM events
View Single Post
Old 03-10-2009, 08:25 PM   #4
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
ளற்ள்ஸ்ரீண்ண்ன
பாடலாசிரியர் ப்ரியனுக்கு நாளை திருமணம்

சென்னை, மார்ச் 6: தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ப்ரியனுக்கும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப் பேராசிரியை ரம்யாவுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் திருமணம் நடைபெறுகிறது. இது காதல் திருமணம்.

‘அஞ்சாதே', ‘காதலில் விழுந்தேன்', ‘அ ஆ இ ஈ', ‘த.நா.07-அல.4777' உள்பட 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ள ப்ரியன், தற்போது ‘வேட்டைக்காரன்', ‘ரசிக்கும் சீமானே', ‘நினைத்தாலே இனிக்கும்', ‘கதிர்வேல்' உள்ளிட்ட 10 படங்களில் பாடல்கள் எழுதி வருகிறார்.

ப்ரியன்-ரம்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, வரும் 15-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
Drugmachine is offline


 

All times are GMT +1. The time now is 09:37 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity