LOGO
Reply to Thread New Thread
Old 07-05-2006, 07:00 AM   #1
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
VIJAY ANTONY'S PROJECT WITH SHANKAR
Vijay Antony

The acting bug finally seems to have bitten musician Vijay Antony as well. Antony will be see in a movie titled Naan, directed by late Jeeva's erstwhile Assistant Shankar. Vijay will have Roopa as his female lead from the movie Thiru Thiru Thuru Thuru.

The movie will go on floors on the 9th of April. It's not yet clear as to whether Vijay will also score for the movie or the movie will have a self-glorifying title song. Either way, we wish him all the best.
Tags : Vijay Antony, Jeeva, Thiru Thiru Thuru Thuru

http://www.behindwoods.com/tamil-mov...-03-04-10.html
Lt_Apple is offline


Old 08-12-2006, 07:00 AM   #2
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
"நாக்க முக்க...' பாடல் மூலம்
அனைவரையும் தன் பக்கம் திரும்பிப்
பார்க்க வைத்தவர் அதிரடி இசை
அமைப்பாளர் விஜய் ஆண்டனி. இதன்
அலை ஓய்வதற்குள் சமீபத்தில் வெளி
யான "த.நா.அல-4777' படத்தில் இடம்
பெற்ற "ஆத்திச்சூடி...' பாடலையும்
பள்ளி மாணவர்கள் மனதில் ஆழமாக
பதிய வைத்துவிட்டார் அவர். இது மட்
டுமா? அதன் ஆடியோ சி.டி.யின்
விலையை அதிரடியாகக் குறைத்தும்,
ஏராளமான இளைஞர்களைப் பின்ன
ணிப் பாடகர்களாக்கியும் விஜய் ஆண்
டனி இப்போது பரபரப்பாக பேசப்
பட்டு வருகிறார்.
இவருக்கு நடிகர் விஜய், நெருங்
கிய நண்பர். விஜய், ஆண்டனிக்கு
ஃபோன் பண்ணும்போதெல்லாம், ""மிஸ்
டர் நாக்க முக்க... எப்படி இருக்கீங்க?''
என்றுதான் நலம் விசாரிப்பாராம். இப்
போது ஏ.வி.எம். தயாரிப்பில் விஜய்
நடித்துவரும் "வேட்டைக்காரன்' படத்
திற்கு இசையமைப்பவர் விஜய் ஆண்ட
னிதான்.
""என் பாடல்களெல்லாம் எப்படி வந்தி
ருக்கின்றன?''
என்று "மிஸ்டர்
ந ô க் க
மு க் க ' வி ட ம்
ஆ வ ú ல ô டு
கேட்பாராம்
விஜய். அவரை
மகிழ்ச்சிப்படுத்
தும் விதத்தில்
மிகவும் வித்தி
யாசமாகவும்,
புதுமையாகவும்
இசையமைத்து
வ ரு வ த ô க ச்
ù ச ô ல் லு ம்
விஜய் ஆண்
டனி, இப்போது "அங்காடித் தெரு', "மரி
யாதை', "அவள் பெயர் தமிழரசி', "ஓ ரசிக்
கும் சீமானே', "நினைத்தாலே இனிக்கும்',
"கனகவேல் காக்க' உட்பட 15 படங்க
ளுக்கு இசையமைத்து வருகிறார்.
இப்படி தமிழ்த் திரையுலகையே கலக்
கிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி,
கன்னடத்திலும் வெற்றிக்கொடி நாட்டி
விட்டார். இவரது இசையில் உருவான
"புத்தி வந்தால்' கன்னடப் படம்
150 நாட்கள் ஓடியது. தெலுங்குப்
பட உலகமும் இவரை வரவேற்று
சிவப்புக் கம்பளம் விரிக்க, இப்
போது "மகாத்மா' என்ற படத்
துக்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் (தெலுங்கு),
பாவனா ஜோடியாக நடிக்கிறார்
கள். இது ஸ்ரீகாந்த் நடிக்கும் நூறா
வது படமாம். இதை பிரபல இயக்
குனர் கிருஷ்ணவம்சி இயக்கி வரு
கிறார்.
தற்போது சன் டி.வி.யில் ஒளிப
ரப்பாகி வரும் "அதிரடி சிங்கர்'
நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து
கொண்டு இளம் பாடகர்களை
உலகுக்கு அடையாளம் காட்டி
வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த
மேடையில் வெற்றிக்காகப்
போராடுகிற வெவ்வேறு மனிதர்
களை சந்திப்பது ஒரு வித்தியாச
மான அனுபவம் என்கிறார் அவர்.
இங்கு பாடல் போட்டியில் வெற்
றிப் பெற்ற ஒரு பெண், அதைக்
கொண்டாட முடியாத சோகத்
தைச் சொன்னபோது அது நெஞ்சைப்
பிழிவதாக இருந்தது. அந்தப் பெண்
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
வாய்ப்புக் கிடைத்ததை பெரிய வெற்றி
யாக எடுத்துக் கொண்டுள்ளார். அதற்கு
அவர் சொன்ன காரணம்,
""ஏழு எட்டு வருடங்களுக்கு முன்
இலங்கையில் இருந்து உயிர் தப்பித்து
தமிழகம் வந்தேன். இவ்வளவுக் காலமாக
அங்கு என் பெற்றோரும் உறவினர்களும்
என்ன ஆனார்கள் என்றே தெரிய
வில்லை. இன்று அவர்கள் உயிருடன்
இருந்தால் இந்த நிகழ்ச்சியில் என்னைப்
பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.
எனக்கு, என் தம்பி என்றால் உயிர். அவ
னைப் பற்றியும் எந்தத் தகவலும் கிடைக்
கவில்லை. அவனுக்காகத் தான் நான்
இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கி
றேன்'' என்று அவரது துயரத்தை உருக்க
மாகச் சொல்லி, கண்ணீர் வடித்தபோது
அதை பார்த்தவர் நெஞ்சமெல்லாம் பத
றிப்போனது. அவர் உள்ளுக்குள் அழுது
கொண்டு இருந்தாலும் அதை வெளியில்
காட்டிக்கொள்ளாமல் தன் மனதில்
புதைந்து கிடந்த இசைத் திறமையை
ஆடல், பாடல் மூலம் பொங்கச் செய்தது
கண்டு வியந்து போயிருக்கிறார் விஜய்
ஆண்டனி.
""இந்த நிகழ்ச்சியில் தோற்கிறவர்கள்
தங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டது
போல் கவலைப்படுகிறார்கள், கண்ணீர்
வடிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம்
"போட்டிக்கான இசைத் திறன் வேறு,
இயல்பான இசைத் திறன் வேறு' என்

பதை எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறுகிறேன்.
நான் இதுவரை இசையமைத்த ஏழெட்டு படங்க
ளில் 20 பேரை புதுப் பாடகர்களாக அறிமுகம்
செய்திருக்கிறேன். அவர்களில் இசைப் போட்டிக
ளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் மிகச்
சிலரே. இங்கு தோற்பவர்களையும் என் இசையில்
பாட வைப்பேன். புதியவர்களையும் ஊக்குவிப்
பேன்'' என்று வளர்ந்து வரும் கலைஞர்களை உற்
சாகப்படுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி.
இப்போது அவர் புதிதாக "விஜய் ஆண்டனி
மியூசிக்' என்னும் ஆடியோ நிறுவனத்தையும்
துவங்கியிருக்கிறார். இதன் மூலமாகவே
"த.நா.அல-4777' படத்தின் ஆடியோ சி.டி.யை
வெளியிட்டிருக்கிறார். இதில் இடம் பெற்ற ஒü
வையாரின் "ஆத்திச்சூடி...' பாடல் பள்ளி மாணவ
-மாணவிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்
ளது.
""இன்று பள்ளிகளில்கூட பாடமாக இல்லாத
"ஆத்திச்சூடி...' பாடலை எங்கள் பிள்ளைகளின்
மனதில் பதிய வைத்து ஓர் இசைப் புரட்சியே செய்
துவிட்டீர்கள். இதற்காகவே இந்த படத்தின்
ஆடியோ சி.டி.யை வாங்கியுள்ளோம்'' என்று தின
மும் நூற்றுக்கணக்கான பாராட்டுக் கடிதங்கள்
வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் விஜய்
ஆண்டனி.
அதென்ன திடீரென்று ஆடியோ பிசினஸிலும்
இறங்கியிருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்ட
போது,
""பெரிய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் இந்த ஆடியோ கம்பெனியை ஆரம்
பிக்கவில்லை. இப்போது ஒரு ஆடியோ சி.டி. 99
ரூபாய்க்கெல்லாம் விற்கப்படுகிறது. இந்த விலை
அதிகம் என்பதால், சாதாரண மக்களால் வாங்க
முடியவில்லை. அதனால்தான் கொஞ்சம் விலை
குறைத்து 60 ரூபாய் என்று வைத்திருக்கிறோம்.
ஒரு ஆடியோ கேசட்டை 45 அல்லது 50 ரூபாய்
கொடுத்து வாங்குபவர்களுக்கு துல்லியமான ஒலி
யில், தரத்தில் 60 ரூபாய் விலையில் சி.டி.யாகவே
கொடுக்கிற நோக்கத்தில்தான் இந்த ஆடியோ கம்
பெனியை ஆரம்பித்திருக்கிறேன். ஆயிரம்
ரூபாய்க்கெல்லாம் டி.வி.டி. பிளேயர் மலிவாகக்
கிடைக்கும்போது சி.டி. விலையையும் குறைத்
தால்தான் இசைப் பிரியர்களைச் சந்தோஷப்ப
டுத்த முடியும்'' என்கிறார் விஜய் ஆண்டனி.

http://www.cinemaexpress.com/pdf/
Slonopotam845 is offline


Old 03-30-2009, 08:12 PM   #3
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default Vijay Antony (MD) News & Albums - Naan
Thread for Vijay antony albums & news...

---
இசையால் நடிப்பதற்கு இசையவில்லை!- விஜய் ஆண்டனி



இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ரிகார்டிங் ஸ்டுடியோவுக்கு இரண்டு பூட்டுகள். கேட்டில் பகலிலும் தொங்கும் பித்தளை பூட்டு வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு மட்டும் எளிதில் திறந்து கொள்ளும். இரண்டாவது பூட்டு- அந்த ஸ்டுடியோ சாளரம் உட்பட அனைத்தையும் அடைத்து சுவர்களுக்கும் போட்டிருக்கும் வாய்பூட்டு. இங்குதான் விஜய்யின் இசை ராஜ்ஜியத்தில், ‘நாக்குமூக்கு' போன்ற அதிரடி பாடல்களும், ‘உன் தலைமுடி உதிர்வதைக்கூட' போன்ற மெலடிப் பாடல்களும் தங்களை கௌரவப்படுத்திக் கொள்கின்றன! நாம் போனபோதும் ஏதோ படத்தின் பாடலைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. சிறிது நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு அவரோடு பேசினோம். எந்த விஷயத்தையும் மறைத்துப் பூட்டிக்கொள்ளாமல் இயல்பாகப் பேசினார்:

பரபரப்பான இசையமைப்பாளராக மாறியிருக்கிறீர்கள். இந்நிலையிலிருந்து உங்கள் ஆரம்பக்கட்ட போராட்ட நிலையைத் திரும்பிப் பார்க்கிறபோது எப்படி இருக்கிறது?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வளர்ந்துவிட்டேன். சாதித்துவிட்டேன், திரும்பிப் பார்க்கிறேன் என்றெல்லாம் என்னால் நினைக்க முடியவில்லை. கண்ணுக்குத் தெரிந்து எவ்வளவோ விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கிறது. பாட்டுகள் வெற்றி பெறலாம். ரீ-ரிகார்டிங் பிரமாதமாகப் பேசப்படலாம். ஆனால் அதற்குள் இருக்கிற விஷயங்களை ஊடுருவிப் பார்த்தோமானால் குறைகள் தெரிகின்றன. இதையே அதிகம் நினைத்து மேம்பட வேண்டியவற்றைச் செய்து வருகிறேன். அதற்காகப் பழைய விஷயங்களை மறக்கக்கூடியவன் என்று அர்த்தம் இல்லை. நட்பில் தொடங்கி சின்னச்சின்ன விஷயங்களைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள கூடியவன்தான்.

வாய்ப்புக்காகப் போராடிய காலத்தில் நீங்கள் திட்டமிட்டவற்றையெல்லாம் இப்போது நிறைவேற்ற முடிகிறதா?

ஆரம்ப காலங்களில் இசையமைப்பதில் சுதந்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போது என்னுடைய இசை வெற்றிபெற்று இருப்பதால் நான் எதிர்பார்த்தது கிடைக்கிறது. என்னுடைய விருப்பப்படி இசையமைக்கட்டுமா? என்றால் உடனே அங்கீகரிக்கிறார்கள். இதற்குத்தான் நான் ஏங்கினேன். ஏனென்றால் அங்கீகாரம் இல்லாதபோது யாருடைய இசையையாவது கொண்டுவந்து இதைப்போல் மியூசிக் போடுங்கள்... அதைப்போல் மியூசிக் போடுங்கள்... என்பார்கள். அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன். இவரிடம் கொடுத்தால் சரியாகச் செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சுதந்திரத்தைத்தான் நான் தேடினேன். மற்றபடி இசையமைக்கிறபோது திட்டமிடலோடு உட்காருவதில்லை. திட்டமிடும் போது, இறுக்கமான சூழலில் மனம் சொல்வது மட்டுமே இசையாக வரும். அப்படி இல்லாமல் மனதை நெகிழ்வாக, இயல்பாக வைத்திருந்தாலே எனக்குத் தேவையானது கிடைக்கிறது. இசை தானாகக் கிடைப்பது. அதைப்போல இசை விருப்பமும் நாளுக்கு நாள் மாறுபடலாம். நாளைக்கு என்ன பிடிக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல்தான் இசையமைப்பேன்.

மெல்லிசை பாடல்தான் உங்கள் விருப்பமென்று பல முறை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இசையமைப்பில் பெரும்பாலானவை அதிரடிப் பாடல்களாகவே இருக்கின்றனவே?

‘சப்போஸ் உன்ன காதலிச்சு', ‘நெஞ்சாங்கூட்டில்', ‘பூமிக்கு வெளிச்சமெல்லாம்', ‘ஏன் எனக்கு மயக்கம்' ‘உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்கமுடியவில்லை' என நிறைய மெலடிப் பாடல்கள் இருக்கின்றன. ஆனால், ‘நாக்குமூக்கு' பாடல் எல்லா மெலடிகளையும் தாண்டி புதிய சாதனை படைத்திருக்கிறது. அதனால் விஜய் ஆண்டனி என்றாலே ‘நாக்குமூக்கு' என்று ஒரு விசிட்டிங் கார்டுபோல ஆகிவிட்டது.

என்னைப் பொறுத்தவரை மெலடியை நல்ல பாட்டு என்றும் குத்துபாட்டை மோசமான பாட்டு என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாவகையான பாடலுக்கும் அடிநாதமாக ஓர் உயிர் இருக்கும். அந்த உயிரை எனது உயிரைக் கொடுத்தாவது இசைக்க நினைக்கிறேன். அப்படி இசையமைத்ததுதான் நாக்கமூக்கு பாடலும். அடுத்து ஒரு மெலடிப் பாடல் வெற்றி பெறும். அடுத்து அதிரடி என சுழற்சியாக மக்கள் ரசனையைப் பூர்த்தி செய்வேன்.

நல்ல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் வார்த்தைகளை முழுங்குகிற பாடல்களாகவே வருவது ஏன்?

இப்போது வார்த்தைகள் முழுங்கப்படுவதே இல்லை. முன்பிருந்த தொழில்நுட்பத்திற்கும் இப்போதைய தொழில்நுட்பத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தொழில்நுட்பத்திற்காகவே இப்போது கோடிக்கோடியாகச் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்தம் குறைவாக வைத்து எந்தப் பாட்டையும் கேட்டுப் பாருங்கள். எல்லா வரிகளும் தெளிவாகக் கேட்கும். யாரும் அதை யோசிப்பதே இல்லை. ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்வதால் மக்களுடைய மனநிலையும் அப்படியே மாறிப் போயிருக்கிறது.

இசையமைப்பாளர் துறையும் போட்டிகள் நிறைந்த துறையாக மாறிவிட்டதே?

இதைப் போட்டியாக நினைக்கவில்லை. வெற்றிக்கொடுக்க முடிகிறவரை மட்டும் சினிமாத்துறையில் இருப்பேன். எப்போது என்னால் ஒழுங்காக இசையமைக்க முடியவில்லை என்று தோன்றுகிறதோ அன்று நேர்மையாக இந்தத் துறையை விட்டு போய்விடுவேன். போட்டிப் போடவேண்டும் என நினைக்க மாட்டேன். சுதந்திரத்துடன் பிடித்த காரியத்தைச் செய்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான ஆஸ்கர் விருது வாங்கியிருந்தாலும்கூட நம்முடைய இசையமைப்பாளர்கள் உலகத்தரமான இசையைக் கொடுப்பதில்லை என்கிற கருத்து நிலவுகிறதே?

வெளிநாட்டவர் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு என்பது என் முதல் நிலை. ஆங்கிலத்தில் படம் எடுத்தால் விருது கிடைக்கப் போகிறது. அடுத்து நம்முடைய இசை ஏன் உலகத் தரத்துக்குப் போகவில்லை என்றால் தொழில்நுட்பங்கள் அதிகம் இணைத்துக் கொள்வதில்லை. மேற்கத்திய இசையைக் கேட்டீர்கள் என்றால், உச்சஸ்தாயில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். அதற்குக் கீழ் ஸ்தாயில் ஒரு குரல் ஒலிக்கும். அதற்கும் கீழாக பேஸில் ஒருவர் பாடுவார். நம்முடைய இசை நிர்ணயிக்கப்பட்ட காலப்பிரமாணத்தில் சஞ்சரிக்கக் கூடியது. மேற்கத்திய இசை வடிவங்களை மீறி கர்நாடக இசைக்கென்று தனி வீர்யம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. ‘மேட்ரிக்ஸ்' என்கிற ஆங்கிலப் படத்தில் தம்பூராவில் ‘ஓம்' என்கிற பிரணவ மந்திரத்தை ஒலிக்க வைத்திருப்பார்கள். அதைப்போல பல படங்களில் தபேலாவையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதையும் மீறி நம்முடைய கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானியும் வளரவேண்டும் என்றால் ப்யூஷன் மாதிரியும் இல்லாமல் வேறு மாதிரியாகச் செய்ய வேண்டும். அதையும் சிலர் செய்கிறார்கள்.

இரவுகளில் இசையமைப்பது? வெளிநாடுகளுக்கு சென்று மெட்டமைக்கிற வகையில் நீங்களும் வருகிறீர்களா?

இல்லை. சில இரவுகளில் தூக்கம் வராது. அந்த நேரத்தில் வேலை செய்வேன். எப்போதெல்லாம் சுறுசுறுப்பாக உணர்கிறேனோ அப்போதெல்லாம் இசையமைக்கத் தொடங்கிவிடுவேன். வெளிநாடுகளுக்குச் சென்றால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இசையமைக்கலாம் என்பதற்காக செல்வார்களே தவிர, மெட்டுகளுக்காக இல்லை. இதுவரை எனக்கு அதுபோன்ற வாய்ப்பு வரவில்லை. வந்தால் நானும் போவேன்.

உங்கள் இசையில் ‘மேனுவல் ஆர்க்கெஸ்ட்ரா'வை எந்தளவுக்குப் பயன்படுத்துகிறீர்கள்?

கிளப்பில் பாடக்கூடிய டிஸ்கோ பாட்டில் தபேலாவையும் மிருதங்கத்தையும் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்தினால் யாரும் ஆடமாட்டார்கள். ‘நாக்குமூக்கு' ‘நெஞ்சாங்கூட்டில் நீயே' எனத் தேவைப்படுகிற பாடல்களுக்கெல்லாம் கட்டாயம் பயன்படுத்துகிறேன்.

ரீமிக்ஸ் பாடல்களுக்கு எதிரான கருத்து நிலவுகிறதே?

ரீமிக்ஸ் செய்வதை குற்றமாகப் பார்க்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் மக்கள் ரசனையைப் பூர்த்தி செய்வதற்காகச் செய்ய சொல்கிறார்கள். இது தொழில் தர்மம். மறுக்கமுடியாது. நல்ல பாடலை எடுத்துச் செய்கிறோம். அதைக் கெடுத்துவிடாமல் செய்வது என்பது அடுத்தகட்ட தொழில் தர்மம். ரீமிக்ஸ் செய்தாலும் அந்தப் பாட்டிற்கு ஒரிஜினல் மெட்டமைத்த இசையமைப்பாளரின் பெயரையே போடவேண்டும் என்பது என் கருத்து.

ரிங்டோனாகப் பயன்படுத்துகிற பாடல்களுக்கு ராயல்டி தரவேண்டுமா?

தரவேண்டும் என்பது முறைதான். ஆனால் முறையாகத் தயாரிப்பாளர்களுக்குத்தான் தரவேண்டும். இசையமைப்பாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் பணம் கொடுத்துவிடுகிறார்கள். படம் ஓடாவிட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது தயாரிப்பாளர்களே. அதனால் அவர்களுக்கு அதிகம் கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட சதவிதம் இசையமைப்பாளர்களுக்குத் தரலாம்.

திரையில் தோன்றுகிற எண்ணம் உண்டா?

வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அதிகப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு நடிப்பதற்கு நான் இசையவில்லை!
http://www.dinamani.com/sunday/sunda...FAP+%A3%B2U%F4
radikal is offline


Old 08-25-2009, 08:13 PM   #4
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
Ninaithale Inikkum (2009) -

Actors : Bhagyaraj, Karthik Kumar, Prithviraj, Priyamani, Sakthi Vasu, Srinath
Director : Kumarvelan GNR
Music Director : Vijay Antony
Year : 2009

Prithviraj, Bhagyaraj and Priyamani starring in this fascinating film, of director G. N. R. Kumarvelan. Music director Vijay Antony has composed the musical score and comes with fresh and lovely tracks for the soundtrack.

Allah
Singer : Vijay Antony


Azhaghai Pookkuthe
Singer : Janaki Iyer, Prasanna

Kalloori
Singer : Sheba

Nanbani Partha
Singer : Benny Dayal

Natkal Nagarnthu
Singer : Koushik

Pia Pia
Singer : Vijay Antony

Sexy Lady
Singer : Balaji M K, Maya, Ramya, Sheba

http://www.musicindiaonline.com/musi...vie_name.11749
Peptobismol is offline


Old 09-24-2009, 01:27 PM   #5
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default
Vijay Antony’s Vijay debut is a de-risked effort – 3 noisy annoyances and 2 masala melodies.

http://itwofs.com/milliblog/2009/09/...-vijay-antony/
PhillipHer is offline


Old 09-26-2009, 06:37 AM   #6
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
Vettaikaran:

1. Nan Adicha - Shankar Mahadevan, Sanjay
2. Puli Urumuthu - Aananthu, Mahesh Vinayagam
3. Karigalan - Surchith, Sangeetha Rajeshwaran
4. Uchimandai - Krishna Iyer, Shoba Sekar, Charulathamani, Shakthi Sri
5. Chinna Thamarai - Krish, Suchitra, Boni Killer, Dinesh Kanagarathinam, Ramya

Vijay Anthony did good job. I'm happy with the outcome of the Vettaikaran sound track. Vijay Anthony is turning into versatile MD. I hope the songs become massive hits like the other Vijay songs.

I only count three names that I recognize from the songs (Shankar Mahadevan, Suchitra and Krish). Its a great opportunity for new unheard singers. They are giving their best, I appreciate it and hope to hear more from the singers.

And a big thanks to Vijay Anthony for not singin in this movie.
tgs is offline


Old 09-26-2009, 07:44 AM   #7
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
Vettaikaran:

1. Nan Adicha - Shankar Mahadevan, Sanjay
2. Puli Urumuthu - Aananthu, Mahesh Vinayagam
3. Karigalan - Surchith, Sangeetha Rajeshwaran
4. Uchimandai - Krishna Iyer, Shoba Sekar, Charulathamani, Shakthi Sri
5. Chinna Thamarai - Krish, Suchitra, Boni Killer, Dinesh Kanagarathinam, Ramya

Vijay Anthony did good job. I'm happy with the outcome of the Vettaikaran sound track. Vijay Anthony is turning into versatile MD. I hope the songs become massive hits like the other Vijay songs.

I only count three names that I recognize from the songs (Shankar Mahadevan, Suchitra and Krish). Its a great opportunity for new unheard singers. They are giving their best, I appreciate it and hope to hear more from the singers.

And a big thanks to Vijay Anthony for not singin in this movie
NeroASERCH is offline


Old 09-26-2009, 11:59 AM   #8
S.T.D.

Join Date
May 2008
Age
43
Posts
5,220
Senior Member
Default
And a big thanks to Vijay Anthony for not singin in this movie.
yaaru sonna..

indha vachika
S.T.D. is offline


Old 09-27-2009, 05:15 AM   #9
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
Originally Posted by interz
And a big thanks to Vijay Anthony for not singin in this movie.
yaaru sonna..

indha vachika
this one sounds nice too.. why did they change him?
Paul Bunyan is offline


Old 09-27-2009, 03:54 PM   #10
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
Im more impressed with this verion
TorryJens is offline


Old 09-27-2009, 04:41 PM   #11
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
naa adiccha thaana maatta, 4 maasam thoonga maatta - isnt that rank silly :P ......prominent guitar lines but thagara dabba background - u need to think out of the box - u cant keep going by templates....my espettation for vijay andhony grounded a bit ........
Fegasderty is offline


Old 04-01-2010, 05:25 PM   #12
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
Actor Vijay Antony from April 9
IndiaGlitz [Wednesday, March 31, 2010]

The present musical favourite of youth Vijay Antony is all set to don the paint. The king of peppy tunes who also gave the current sensational slow romantic song 'Aval Appadi Ondrum Azhagillai' in 'Angadi Theru' will speak not only with his harmonium but also with his fists from April 9. Vijay Antony's debute film as an actor is getting launched on that day.

The film 'Naan' which launches Vijay Antony as a hero is directed by one Shankar who was as assistant to ace cameraman-director Jeeva. Effervescent Roopa who was sparkling in 'Thiry Thiru Thuru Thuru' is the heroine who will sing and dance with Vijay Antony.

Where have all the full time actors gone gentlemen and ladies?


http://www.indiaglitz.com/channels/t...cle/55769.html
tgs is offline


Old 10-07-2010, 07:13 AM   #13
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
Heard Uthamaputhiran (Dhanush, Genelia) songs recently

Pretty average songs from Vijay Anthony, who rocked in Vettaikaran

only 2 songs I like:

Kan irandil mothi naan vilunthene
Thooral thedum megham nee.

lyrics for these songs are very classy.
doctorzlo is offline


Old 10-08-2010, 03:05 AM   #14
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
Music review of Uthamaputhiran:

http://itwofs.com/milliblog/2010/10/...-vijay-antony/
Lt_Apple is offline


Old 11-24-2011, 10:13 PM   #15
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
Naan

Mukkayala (single)

http://www.musicindiaonline.com/genr...3-Naan__2011_/
Ifroham4 is offline


Old 12-05-2011, 08:07 PM   #16
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
Music composer Vijay Antony, who has penned Dialamo Dialamo and Suppose Unnai, and has tweaked New Age Aathichudi kind of songs says, "Naan is an upcoming Tamil crime thriller film directed by Jeeva Shankar. I play the lead role in the film and have composed music for the same. The film began its first schedule in April 2010 and is likely to release soon. The soundtrack has six tracks, and we released a single track "Makalaya Makalaya" in 4th June 2011. The film is being produced by Vijay Antony Corporation & AVR Talkies Pvt. Ltd. And is directed by Jeeva Shankar."
Peptobismol is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 04:52 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity