Reply to Thread New Thread |
![]() |
#3 |
|
மாதவியின் வெற்றிப்போராட்டம்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மாதவி. `கோலங்கள்' தொடரை இயக்கிய திருச்செல்வம் இந்த தொடரை இயக்குவதால், இந்த தொடருக்கு எடுத்த எடுப்பிலேயே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகியிருக்கிறது. சினிமா கோரஸ் பாடகி மாதவி போராட்டங்களுடனே தன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் இளம்பெண். பொறுப்பில்லாத குடிகார அப்பா, பொறுமையே வடிவான அம்மா, சந்தேகத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் மாதவியின் அக்கா கணவன் என குடும்பத்திலேயே அவள் மும்முனைப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது. மனஉறுதியும் தன்னம்பிக்கையின் அவதாரமுமான மாதவி இந்தப்பிரச்சினைகளை தன்அனுதின போராட்டமாக எடுத்துக் கொண்டாலும் அவளுக்குள்ளும் இதயம் வருடும் காதல் எட்டிப் பார்க்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாவதை தன் வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் மனோகரனுடனான அவள் நட்பு ஒரு கட்டத்தில் காதலாகி கனிந்து நிற்கிறது. ஒரு நல்ல காதல்தோழியாக அவள் மனோகரனின்ஐ.ஏ.எஸ். முயற்சிக்கும் பக்கபலமாக நிற்கிறாள். அதோடு நில்லாமல் பொருளாதாரப் போராட்டத்தில் அவ்வப்போது தரை தட்டும் கப்பலாய் தடுமாறும் மனோகரன் குடும்பத்தையும் தன் வருமானத்தில் தாங்கிப் பிடிக்கிறாள். ஆனால் கொஞ்சமே கொஞ்சமான இந்த காதல் மகிழ்ச்சிக்கும் மாதவியின் குடிகார அப்பா வடிவில் சோதனை வருகிறது. தன்மகள் மனோகரன் குடும்பத்துக்கு உதவுவதை மாதவியின் குடிகார அப்பாவே கொச்சைப் படுத்தி பேசுகிறார். மாதவிக்கு ஒரு அண்ணன். அவன் தனக்கென ஒரு வேலை கிடைத்ததும் திருமணம்செய்துகொண்டு குடும்பத்தை விட்டே ஒதுங்கி விடுகிறான். இப்போது மாதவிக்கு இருக்கிற பிரச்சினை போதாதென்று அண்ணி வடிவிலும் ஒரு பிரச்சினை எட்டிப் பார்க்கிறது. இந்தப்பிரச்சினையை மட்டும் வழக்கம் போல தன்னை வந்து சேரும் பிரச்சினைகளில் ஒன்றாக மாதவியால் கருத முடியவில்லை. அதற்குக் காரணம் அந்தப்பிரச்சினை ஏற்படுத்தப் போகும் தாக்கம் அப்படி. அடுத்தடுத்து வரும் காட்சிகள் மாதவியின் வெற்றிமுயற்சிக்கான போராட்டங்கள் என்கிறார், இயக்குனர் திருச்செல்வம். தொடரில் இப்போது சினிமா பைனான்சியர் தங்கப்பாண்டி என்ற நகைச்சுவை கலந்த புதிய வில்லன் கேரக்டர்அறிமுகமாகியிருக்கிறது. இந்த கேரக்டரும் கூட மாதவி வாழ்வில் திருப்பம் ஏற்படுத்தக்கூடியது என்று ஒரு சஸ்பென்ஸ் பொறியை பற்ற வைக்கிறார், திருச்செல்வம். மாதவி கேரக்டரில் வருபவர் நடிகை சாரா. மலையாளத்தில் பிரபல நடிகையான இவர், `சொல்ல சொல்ல இனிக்கும்' என்ற தமிழ்ப் படத்திலும் நாயகியாக நடித்தவர். தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: சீனு, நளினி, வனிதா, ஏ.நட்ராஜ், ஜோக்கர்துளசி, டி.ஆர்.பாலு, சோனியா, ரவிஷங்கர், ஸ்ரீஹரி. ஒளிப்பதிவு: பிலிப் விஜய்குமார். இசை: நவ்நீத் சுந்தர். டைட்டில் பாடல்: ஆண்டாள் பிரியதர்ஷினி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: திருச்செல்வம். தயாரிப்பு: ஹோம் மீடியா சார்பில் சுஜாதா விஜயகுமார், விஜயகுமார். http://dailythanthi.com/muthucharam/...9/2010&secid=9 Mathavi- Title Song |
![]() |
![]() |
#4 |
|
தேறலைன்னு கேள்வி..
I am not watching this serial, but heared from the discussion by lady staff in office during lunch hours, this 'mAdhavi' is not up to their expectation, showing their disappointment. The drunken father always beating his daughter to show more ஆணாதிக்கம் which even ladies cant digest. Apart from this, the கையாலாகாத lover of mAdhavi also expecting money from her for each and everything, thus thiruselvam wants to show all males are useless, (including him....? ![]() the lady staff are discussing same father guy (which actor?) beating his daughter in anothor தென்றல் serial also. they are laughing by saying 'இதுல குடிச்சிட்டு வந்து போட்டு அடிக்கிறான், அதுல குடிக்காம வந்து போட்டு அடிக்கிறான்' |
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#6 |
|
தேறலைன்னு கேள்வி.. ![]() |
![]() |
![]() |
#7 |
|
[தேறலைன்னு கேள்வி.. karthik.mr
I am not watching this serial, but heared from the discussion by lady staff in office during lunch hours, this 'mAdhavi' is not up to their expectation, showing their disappointment. The drunken father always beating his daughter to show more ஆணாதிக்கம் which even ladies cant digest. Apart from this, the கையாலாகாத lover of mAdhavi also expecting money from her for each and everything, thus thiruselvam wants to show all males are useless, (including him....? Laughing ) the lady staff are discussing same father guy (which actor?) beating his daughter in anothor தென்றல் serial also. they are laughing by saying 'இதுல குடிச்சிட்டு வந்து போட்டு அடிக்கிறான், அதுல குடிக்காம வந்து போட்டு அடிக்கிறான்'] paarpoam ippa nallayillainnu vimarsanam seiringa. after 6 months idahai pathiyea peasuvanga madhushree and saradha including [aana] appavum karthik type panna ellavatraiyum padithu vittu bad comment koduppinga. entha seriyalai nallarukkunnu sonninga kolangal ratingla nalla vandhadhaiyea padichittu nallalannu solla veandiyathu.madhaviyai eppadiyum ratinglafirst varavachiduvaar thiru. thols. popular aanadhum thangachi madhu nallarukkunu solluvanga. |
![]() |
![]() |
#8 |
|
|
![]() |
![]() |
#9 |
|
[தேறலைன்னு கேள்வி.. karthik.mr ![]() Kolangal serial-aa irundha andha interest idhula illa, ellaam thiruselvam mel irukkum edhirpaarppu... ![]() ![]() ![]() |
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#11 |
|
paarpoam ippa nallayillainnu vimarsanam seiringa. after 6 months idhai pathiyea peasuvanga madhushree and saradha including [aana] appavum karthik type panna ellavatraiyum padithu vittu bad comment koduppinga. entha seriyalai nallarukkunnu sonninga kolangal ratingla nalla vandhadhaiyea padichittu nallalannu solla veandiyathu.madhaviyai eppadiyum ratinglafirst varavachiduvaar thiru. thols. நான் துவங்கும்போதே சொல்லியிருக்கேன், 'நான் இந்த சீரியல் பார்க்கவில்லை. என் ஆபீஸ் பெண் ஊழியர்கள் லஞ்ச் டைம்ல இதைப்பத்தி அவ்வளவா நல்லா இல்லேன்னு பேசிக்கிட்டாங்கன்னு'. So, நல்லா இல்லேங்கிறது அவங்க கருத்துதான். இன்னொரு விஷயம். ஒரு சீரியல் ஆரம்பிச்சு ஒரு மாசத்துக்கு மேலாகியும் நல்லா இல்லேன்னா, அது நல்லா இல்லேன்னு யாரும் சொல்லக்கூடாதா?. ஒரு வேளை அடுத்த வருஷம் நல்லா வரும்னு நம்பிக்கிட்டு இருக்கணுமா?. மது மேம் கூட இந்த சீரியல் ரொம்ப போரடிக்குதுன்னு சொன்னாங்க. அது மட்டுமல்ல இங்கே த்ரெட்டும் வெறிச்சோடிக் கிடந்தது. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?. (இப்போ என்னுடைய கைங்கர்யத்தில் ஐந்தாறு போஸ்ட் ஏறியிருக்கு). (இங்கே இவ்வளவு சொல்ற நீங்க, 'செல்லமே' த்ரெட்ல, அந்த சீரியல் நல்லாயில்லேன்னு சொல்லியிருக்கீங்க. ராதிகாவின் முந்திய சீரியல்கள் போல இல்லேன்னு கமெண்ட் கொடுத்திருக்கீங்க) |
![]() |
![]() |
#12 |
|
![]() ![]() appa namballaam serndhu ivaroda serial-a 'Theralainu kelvi'-nu sollanum... ![]() 'ரிஸ்க்' எதுலதான் இல்லே?. தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவதுகூட ரிஸ்க்தான். அப்படிப்பார்த்தால், தியேட்டரில் ஒரு மகா மோசமான குப்பைப்படத்தைபார்த்து விட்டு வெளியில் வரும் ஒருவன் 'படம் நல்லா இல்லே'ன்னு சொன்னால் போச்சு. அவன் சட்டைக்காலரைப் பிடித்து 'போய் முதல்ல ஒரு படத்தை டைரக்ட் பண்ணிட்டு வந்து அப்புறம் உன் கமெண்ட்டை சொல்லு' அப்படீன்னு சொல்வீங்க போலும். I am also just kidding மது. (தங்கச்சி கூட சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சு இல்லையா?). |
![]() |
![]() |
#13 |
|
appa antha serialai paarkka veandam. time change aayiduchi monday to friday 6.30pm. kolangal tholkaapiayan serialai naan nallarukkumnu nenachean. aduthathu Nathaswaram (metti oli) thirumurugan nangu direct pannuvar metti oli poal ithu irukkum enbadhu en kanippu. atharkaaga nandraga illainna thittakudathu. sanjeevi sir thinamum paarpar pola therigiradhu.vimarsanamellamn varugiradhu naan ioppo time kidaithal mattume parpean. varathiil oru naal parpean. aanal kolangal poal ithu avvvalavaagsa illai . maybe thiru murugan serial varugirathu. so atharkaagave special- eathavathu panni thiruselvam soodu pidikka vaippar endru ninaikkirean.n('
![]() |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|